Recipes

மூங்கில் அரிசி புளியோதரை | Bamboo Rice Puliyodharai Recipe In Tamil

ஊருக்கு செல்லும் பொழுது நம்முடைய முன்னோர்கள்கட்டி சோறு கட்டிக்கொண்டு சென்றனர். அந்த கட்டி சோறு என்பதுதான் புளிசாதம். அது ஒருவாரம் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.புளியோதரை என்றாலே அனைவர்க்கும் பிடித்தமானஒன்று. மூங்கில் அரிசி  சட்டுன்னு அருமையானபுளியோதரை செய்து அசத்த முடியும். அப்படி நாம் செய்யக்கூடிய புளி சாதத்தைமூங்கில் அரிசி  உபயோகப்படுத்தி எப்படி செய்வதுஎன்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். மூங்கில்அரிசி புளியோதரைசுவையே மிகவும் அருமையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்.

ராகி மெது பக்கோடா | Ragi Medhu Pakoda Recipe In Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துவயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன்கடலை மாவு சேர்த்து செய்யப்படும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதனைசாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். இதனை வீடுகளிலும் பலர் விதவிதமாசுவையில் செய்து சாப்பிடுவதுண்டு. ஒரு சிலர் கடலை மாவுடன்  கோதுமை மாவில் கூட பக்கோடா செய்வார்கள். அதேபோல்உடம்புக்கு ஆரோக்கியம் தரும் ராகி மாவு வைத்து பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகளின்உடல் வளர்ச்சிக்கு மிகவும் நன்மையாக இருக்கும். குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.வாருங்கள் அப்படி சுவையான இந்த ராகி பக்கோடாவை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம்.

காலிஃபிளவர் கிரேவி | Cauliflower Gravy Recipe In Tamil

தினமும்வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். இந்த காலிஃபிளவர் குருமா செய்வது எளிதானது மற்றும் பரோட்டாவிற்கும் நன்றாக இருக்கும். இந்த கிரேவியில் சேர்க்கப்படும் காலிஃபிளவர் நமது அன்றாட உணவில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை சேர்க்கிறது, எனவே இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நீங்கள் விரும்பும் எந்த காய்கறிகளையும் இதில் சேர்க்கலாம். காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள். மேலும் இதை வெகு சுலபமாக செய்து விடலாம். அந்த வகையில் இன்று காலிபிளவர் கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

செட்டிநாடு சுவரொட்டி மசால் | Chettinadu Spleen Masala Recipe In Tamil

செட்டிநாடு சுவரொட்டி மசால் எளிதான மற்றும் சுவையான ரெசிபி. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும்நல்லது. மட்டன் மண்ணீரலில் அதிக சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு மற்றும்கால்சியம் நிறைந்துள்ளது. நன்மையுள்ள ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி வைத்து செட்டிநாடு சுவையில் மசால் செய்முறையை தான்பார்க்கப்போகிறோம். மட்டன் சுவரொட்டி மசால் என்பது முழு மசாலாக்களுடன் மட்டன் மண்ணீரலில்இருந்து தயாரிக்கப்படும் ஒரு காரமான உணவாகும். செட்டிநாடு சுவரொட்டி மசால் இது மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வதுஎன்று பார்ப்போம்.

சங்குப்பூ மில்க் ஷேக் | Sangu Poo Milk Shake Recipe In Tamil

உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுவதாக கூறப்படும் இந்த  சங்குப்பூக்களைதற்போது பலர் பழச்சாறு மற்றும் குளிர்பானங்களில் குடித்து வருகின்றனர். இந்த சங்கு பூக்களில் நார்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இந்த சங்குப் பூக்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சங்கு பூக்களில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் இது நமது எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது. மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக சங்குப்பூ கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.