Recipes

உடைத்துவிட்ட முட்டை குருமா | Egg Drop Curry Recipe In Tamil

உடைத்துவிட்டமுட்டை குருமா இட்லி, தோசை, சப்பாத்தி,மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லதுஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடியசுலபமான குருமா வகை தான் இது. ஆம்லெட் முட்டை பொரியல் அவிட்ட முட்டை இவற்றைவிட குருமாஉடைத்து ஊற்றப்படும் பொழுது மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும்மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த   சுவையான உடைத்துஊற்றி குருமா எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்துகொள்வோம்.

கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்| Brinjal Stir fry

கத்தரிக்காய்சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். கத்தரிக்காயில் இருக்கும் சத்துக்களும் நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தான். எந்த வகை காய்கறியாகஇருந்தாலும் அதனை தவிர்க்காமல் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து உணவில்  சேர்த்துகொண்டு வந்தால் அதற்குரிய பலன்களும் நமக்குக் கிடைக்கும். கத்தரிக்காயில் இப்படி பலஉணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்செய்து பாருங்கள். இதன் தனிப்பட்டசுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவுஅருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றிஇந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மட்டன் சாப்ஸ் | Mutton Chops Recipe In Tamil

பொதுவாக சிக்கன்உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது.வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். அசைவ உணவுப்பிரியர்கள் இந்த மட்டன் சாப்ஸ் மிகவும் விருப்பமான ஒரு ரெசிபி ஆகும்.  தமிழ்நாட்டின் பல மாவட்டம் சுவையான சமையல் பாரம்பரியத்தைக்கொண்டுள்ளது. அதே போல் இந்த மட்டன் சாப்ஸ் ஒரு ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதிரிசமையல் செய்முறையில் இருக்கும். மட்டன் சாப்ஸ் எனப்படுவது எலும்பில் ஆட்டு இறைச்சியுடன் கொண்டு இருப்பதாகும்.,வாங்க இந்த மட்டன் சாப்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.