Recipes

புடலங்காய் மசாலா | Snake guard Masala Recipe In Tamil

காலையில் அவசர அவசரமாக டிபன் கட்டும்போது இந்த ரெசிப்பி ரொம்பவும் உபயோகமாக இருக்கும். புடலங்காய் நீர் சேர்த்துள்ள காய்கறி என்பதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. புடலங்காய் ரத்த சுத்தியாக செயல்படும். இது செரிமானத்துக்கும், குடல் இயக்கங்களுக்கும் மட்டுமல்ல குடலில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. இந்தபுடலங்காய் மசாலா செய்வதற்கு எதையும் அரைக்க வேண்டாம், அப்படியே வேக வைத்து விடலாம்.எல்லா வகையான காரசாரமான சாப்பாட்டிற்கும் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்தபுடலங்காய் மசாலா ரெசிபி எப்படி செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின்மூலம் இனி நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கேளா கத்திரிக்காய் தொக்கு | Kerala Brinjal Thokku Recipe in Tamil

கத்திரிக்காயை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் கத்தரிக்காய் மருத்துவ குணம் நிறைந்தது. சுவாசக் கோளாறு நுரையீரல் கோளாறு முக்கியமாக மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும். கத்திரிக்காயை பொரியல் குழம்பு அவியல் என ஒரே மாதிரியாக செய்து சாப்பிடுவதற்கு பதில், இந்த பதிவில் உள்ள கத்தரிக்காய் தொக்கை ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த கத்தரிக்காய் தொக்கு சாப்பாடுக்கு மட்டும் இல்லாம தோசை, இட்லி, சப்பாத்த இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த கத்திரிக்காய் தொக்கின் சுவை ஒரு தனி ரகம், அது மட்டுமல்லாமல் உடலுக்கும் ஆரோக்கியமானது. வாங்க நண்பர்களே இதை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.

முட்டைகோஸ் பயத்தம்பருப்பு கூட்டு | Cabbage Kootu Recipe In Tamil

ஆனால் முட்டைக்கோசைவைத்து முட்டைகோஸ் பயத்தம்பருப்புகூட்டு செய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துக்கு தொட்டுக்க மட்டுமல்ல, சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கும் ரொம்பவே சுவையாக இருக்கும்இந்த முட்டைகோஸ் பயத்தம்பருப்பு கூட்டு செய்வதற்கு அதிக நேரம் கூட எடுப்பதில்லை. அதிகசத்துக்கள் உள்ள  முட்டைகோஸ் கூட்டு அடிக்கடிசாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணியும். சுவையான முட்டைகோஸ் கூட்டு கமகமக்கும் மணத்துடன்எளிதாக எப்படி செய்வது? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மட்டன் தலைக்கறி கிரேவி | Goat Head Gravy Recipe In Tamil

குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தை பெற்றவர்கள் இடுப்புவலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். அசைவ உணவான ஆட்டிறைச்சியானது, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது. இதில், பல்வேறு மருத்துவ பலன்களும் உள்ளது. எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்வாரத்திற்கு ஒரு முறையாவதுஆட்டின் தலை கறியில் குழம்பு வைத்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் அவர்களின்உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கும். இந்த தலைக்கறி குழம்பை எவ்வாறுபாட்டி கைப்பக்குவத்தில் சுவையாக செய்யலாம் என்பதைப் பற்றி தான் தெளிவாக தெரிந்து கொள்ளபோகிறோம்.

வெந்தயக் கீரை அடை | Fenugreek Leaves Adai

புதுவிதமாக எவ்வளவு ரெசிபிகளை கற்றுக் கொண்டாலும் அது நமக்கு பத்தாது. ஏனென்றால் வீட்டில் இருப்பவர்களைஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இப்படி புதுசு புதுசாக தினம் ஒரு ரெசிபியை  செய்தால்தவறு கிடையாது. பெரும்பாலும் அடை என்றாலே அதில் பருப்பு இருக்கும். வெந்தயக் கீரை வைத்துவித்தியாசமான முறையில் சுவையான ஒரு அடை எப்படி செய்வது என்றுதான் இன்றைய பதிவில் நாம்தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த அடையில் வெந்தயக் கீரை  சேர்த்து சமைத்துக் கொடுக்கும் போது வீட்டில் இருப்பவர்களுக்குஉடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.அந்த வாசத்திற்கு கூட ரெண்டு சாப்பிடலாம் என்று இருக்கும்..

மீல்மேக்கர் ப்ரை | Meal maker Fry Recipe In Tamil

ஏதாவது சூடாகசாப்பிட வேண்டும். அது காரசாரமாகவும் இருக்க வேண்டும். விலை மலிவாகவும் இருக்க வேண்டும்என்றால், இந்த சோயா ஃப்ரை ஒரு முறை  வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். குழந்தைகளுக்குநல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பதுஎன்பது சாதாரண விஷயம் அல்ல. பெரும்பாலும் இந்த மீல்மேக்கர் உணவு வகைகள் குழந்தைகள்அதிகம் உண்பதில்லை , ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை குழந்தைகளுக்கு பிடித்தஉணவான ப்ரை செய்து கொடுத்தால் நல்லது தானே. கொஞ்சம் மழை வர மாதிரிஇருக்கு. குளிர் அடிக்கிற மாதிரி இருக்கு. டீ குடிக்கும் போது சுட சுட இந்த சோயா ஃப்ரைரெடி பண்ணுங்க. டீ டைம் ஸ்னாக்ஸ் ஆகவும் இதை சாப்பிடலாம்.

உடைத்துவிட்ட முட்டை குருமா | Egg Drop Curry Recipe In Tamil

உடைத்துவிட்டமுட்டை குருமா இட்லி, தோசை, சப்பாத்தி,மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லதுஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடியசுலபமான குருமா வகை தான் இது. ஆம்லெட் முட்டை பொரியல் அவிட்ட முட்டை இவற்றைவிட குருமாஉடைத்து ஊற்றப்படும் பொழுது மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும்மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த   சுவையான உடைத்துஊற்றி குருமா எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்துகொள்வோம்.