Recipes

நவரத்தின கிரேவி | Navarathna Gravy Recipe In Tamil

அசைவம் சாப்பிட முடியாத நேரங்களில், அசைவ சாப்பாடுசாப்பிட வேண்டும். கறி குழம்பு ஊற்றி சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது,கொண்டைக்கடலை,பட்டாணி மொச்சையை வைத்து இப்படி ஒரு கிரேவிசெய்து சாப்பிடுங்கள். நிறைவானஅசைவ குழம்பு சாப்பிட்ட திருப்தியை இந்த கிரேவி உங்களுக்கு கொடுக்கும். மிக மிக சுலபமானமுறையில் ஒரு ‘நவரத்தின கிரேவி’ எப்படிசெய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். முதலில் முதல் நாள் இரவே அனைத்து கடலை வகையை தண்ணீரில்போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 8 மணி நேரம் ஊறிய கடலை வகையை வைத்து இந்த நவரத்தினகிரேவி செய்து பாருங்கள்.

பச்சைபட்டாணி கோப்தா | Green Peas Kofta Recipe In Tamil

சப்பாத்தி ரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம்கிடைக்கக் கூடிய சூப்பரான இந்த பச்சைபட்டாணி கோப்தா நாம் எப்போதும் செய்யும் சாதாரணமானகட்லெட் போல இல்லாமல் நல்ல பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில்இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். டீ, காபியுடன் மாலை நேரங்களில் சிற்றுண்டிவகையாக செய்யக்கூடிய கட்லெட்  போன்ற ரெசிபிகளில்இதுவும் ஒன்று. பட்டாணி கொண்டு செய்யப்படும் இந்த கோப்தா ரொம்பவே வித்தியாசமான ஒருசுவையை கொடுக்க இருக்கிறது. கோப்தா சாப்பிட்டிருப்போம். இது போல கொஞ்சம் பட்டாணி சேர்த்துசெஞ்சு பாருங்க சுவையோ அட்டகாசமாக இருக்கும். வாங்க பச்சைபட்டாணி கோப்தா எப்படி செய்றதுன்னுதெரிஞ்சிக்குவோம்.

வெஜிடபுள் அடை | Vegetable Adai Recipe In Tamil

தோசை வகைகளிலே வெஜிடபுள் அடை சற்று வித்தியாசமாகஅதே நேரத்தில் சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் அனைத்து வகை பருப்புகளையும் சேர்த்துமாவு அரைப்பதால் அதிக அளவு சத்துக்கள் கொண்ட நல்ல ஒரு சிற்றுண்டி. ஆனால் பெரும்பாலானருக்குஇந்த அடை தோசை பிடிக்காது காரணம் இதில் பருப்புகள் வெங்காயம் போன்றவற்றை சேர்ப்பதுஎன்றாலும் கூட, இதை நாம் சாதாரண தோசை போல மொறு மொறுவென்று இருக்காது, அப்படி இந்த தோசைஊற்றவும் முடியாது இந்த சமையல் குறிப்பு பதிவில் வந்த ஹோட்டலில் கிடைப்பது போல மொறுமொறுவென்றுகிறிஸ்பியான அடை தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.