Recipes

Recipe Image
சிக்கன் கிளியர் சூப் | Chicken Clear Soup Recipe in Tamil

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லாத போதும் தொண்டை சார்ந்த பிரச்சினைகள் இருக்கும் பொழுது இது போன்ற இந்த சிக்கன் கிளியர் சூப் செய்து கொடுத்தால் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சூப் குடிக்க விருப்பப்படும் பொழுது இந்த சிக்கன் கிளியர் சூப் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி குடிக்கும் வகையில் காரசாரமாக அட்டகாசமான சுவையில் இந்த சிக்கன் கிளியர் சூப் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள் குறிப்பாக குழந்தைகள் மேலும் கேட்டு வாங்கி குடிப்பார்கள்.

Recipe Image
சுவையான அப்பள குழம்பு | Appala Kulambu Recipe in Tamil

இன்றைய தினம் நீங்கள் ருசிக்காக மட்டும் ஏதாவது குழம்பு வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக சுவையான அப்பள குழம்பை செய்து பாருங்கள். மேலும் இந்த அப்பள குழம்பை நீங்கள் அடிக்கடி செய்து சாப்பிடக்கூடாது மாதத்திற்கு ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குழம்பு செய்து கொடுங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவருக்கும் பிடித்த ருசிகரமான குழம்பாக கண்டிப்பாக இருக்கும். நீங்கள் அப்பளத்தை சைடிஸ் ஆக சாப்பிட்டு இருப்பீர்கள் இன்று அந்த சைடிஸ்யை எப்படி குழம்பாக மாற்றுவது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Recipe Image
கடப்பா கத்தரிக்காய் பொரியல் | Kadapa Brinjal Poriyal Recipe in Tamil

பொதுவாக நம் வீடுகளில் மதிய உணவு உடன் ஏதாவது கூட்டு பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது ஒன்று இருந்தால் தான் மதிய உணவே சரிவர சாப்பிடுவோம். ஆனால் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை சரியாக சாப்பிடக்கூட மாட்டார்கள் ஆனால் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த கத்திரிக்காய் பொரியலை ஒரே மாதிரி நீங்கள் செய்து கொடுப்பதற்கு பதிலாக. இது போன்று இந்த கடப்பா கத்திரிக்காய் பொரியலை செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Recipe Image
பஞ்சாபி சன்னா மசாலா | Punjabi Chana Masala Recipe in Tamil

இன்று சன்னா மசாலாவை பஞ்சாபி ஸ்டைலில் செய்து பார்க்கப் போகிறோம். இன்று பஞ்சாபி சன்னா மசாலா எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம் நீங்கள் பூரி சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது இனி இந்த பஞ்சாபி சன்னா மசாலாவை செய்து அதனுடன் சாப்பிட்டால் இன்னும் ரெண்டு அதிகமான சப்பாத்தியை நீங்கள் சாப்பிடுவீர்கள் அந்த அளவிற்கு நல்ல அட்டகாசமான சுவையில் இந்த பஞ்சாபி சன்னா மசாலா இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அவர்களும் அடிக்கடி இதை உங்களை செய்ய சொல்லி தொந்தரவு செய்வார்கள்.