மீன் பொடி மாஸ் | Fish Podimas Recipe in Tamil
மீன் கறி என்று எடுத்துக் கொண்டால் பொதுவாக மீனை வைத்து குழம்பு மற்றும் மீனை பொரித்து வைப்பது இப்படி தான் செய்வோம். இதை தவிர மீனை வைத்து பலவிதமான உணவு பொருட்கள் செய்யலாம் உதாரணமாக மீன் புட்டு செய்யலாம், மீன் பொடிமாஸ் செய்யலாம் இப்படியும் மீன்களை சமைக்கலாம். இன்று உங்களுக்கு மீன் பொடிமாஸ் சுவையாகவும், ரூசியாகவும் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.