ஒரே மாதிரி ரசம் செய்வதற்கு பதில் தேங்காய் பால் ரசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Summary: எப்பொழுதும் ஒரே மாதிரியான ரசம் வைத்து சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. தேங்காய் பால் ரசம் வைத்து சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்பொழுதும் தக்காளி ரசம், மற்றும் புளி ரசம் போன்றே வைக்காமல் இந்த முறை இந்த தேங்காய் பால் ரசம் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 1 கப் தேங்காய்
  • கருவேப்பிலை
  • 5 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • புளி
  • பெருங்காயப்பொடி
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 ம

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் புளியை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள
  2. பிறகு தேங்காயை சிறிய நுண்டாக நறுக்கி மிக்ஸியில் ந அகுரைத்து அதன் பாலை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றவும்.
  4. இப்பொழுது சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.