Summary: எப்பொழுதும் ஒரே மாதிரியான பாயாசங்களை மட்டும் சாப்பிடாமல் அவ்வப்பொழுது இது போன்ற பலாப்பழம் பாயாசத்தையும் செய்து சாப்பிட்டு பாருங்கள் அசத்தலான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பலாப்பழம் பாயாசத்தை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு மாறுதலாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.