Summary: இந்த தேங்காய்பால் இறால் குழம்பை நீங்கள் பரோட்டா இட்லி, தோசை மற்றும் சோறு என்று எது கூட வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். மேலும் இந்த இறால் குழம்பை இன்னும் வற்ற வைத்து கிரேவியாக எடுத்தால் இதை நீங்கள் ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் தயாராகி விடும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த தேங்காய்பால் இறால் குழம்பு ருசியாக இருக்கும்.