Summary: ஆஃப்கானி சிக்கன் புலாவ் – ரம்ஜான் ரெசிபி. எளிமையான சுவையான முறையில் செய்யப்படும் ஆஃப்கானி சிக்கன் புலாவ்!!! பொதுவாக பலருக்கு எளிமையான முறையில் சரியான பக்குவத்தில் செய்யப்படும் சிக்கன் புலாவ் மிகவும் பிடிக்கும்.. இது அதிகம் திகட்டாது ரம்ஜான் சமயத்தில் அதிகம் திகட்டாத இந்த புலாவ், எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்த மாரி உங்க வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுத்தால் போதும் அவளவுதான் உங்களை பாராட்டிக்கிட்டே இருப்பாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்போ செய்விக்கணும் கேட்பாங்க, ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சிக்கன் புலாவ். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.