Summary: நீங்க அசைவ பிரியரா அப்போ உங்களுக்கான ரெசிபி தான் இது. கருவாடு என்றாலே அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அதுவும் நெத்திலி கருவாடு மிகவும் சுவையாகவும் இருக்கும்.நெத்திலி கருவாடு ப்ரை இதுபோன்று செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம், அதுவும் பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.இந்த நெத்திலி கருவாடு ப்ரை சுலபமாகவும், சுவையாகவும் குறைந்த நேரத்தில் சமைத்து விடலாம். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.