Summary: ஹோட்டல்களில் செய்யப்படும் வெஜ் புலாவ் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் அதே சுவையில் சிலருக்கு செய்ய தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாகவும், குறைந்த நேரத்தில் ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம். இந்த வெஜ் புலாவ் குழந்தைகளுக்கு மத்திய உணவாக செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த வெஜ் புலாவ்வுடன் சிக்கன் கிரேவி, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.