Summary: நெய் தோசையை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தென்னிந்திய உணவு வகைகளையே முக்கியமானது என்று சொல்லப் போனால் இந்த இட்லியும் தோசையும் தான். இது இல்லாத வீடே இருக்காது. அதிலும் இட்லியை விட தோசை என்றால் கொஞ்சம் அதிகமாக விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் நெய் தோளை என்றல் இன்னும் விருப்பமாக சாப்பிடுவர் . நல்ல ஹெல்தியான அதே நேரத்தில் மொறு மொறுன்னு சூப்பரான தோசையை ரெசிபி எப்படி செய்யறன்னு பார்க்கலாம்.