தித்திக்கும் சுவையில் கமர்கட் இப்படி செய்து பாருங்கள்!
Summary: கமர்கட் தேங்காய், மற்றும் வெல்ல பாகினால் செய்யப்படும் சுவையான ஸ்வீட் ரெசிபி குழந்தைகளுக்கு வீட்டிலே சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விடலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients:
2 கப் தேங்காய்
½ கப் பாகு வெல்லம்
நெய்
Equipemnts:
1 கடாய்
Steps:
முதலில் வெள்ளத்தில் சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து, நன்கு கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் நன்கு கிளறவும். பிறகு அதில் சிறிது எடுத்து அறியபிறகு உருட்டி பார்க்கும் போது உருட்ட வந்தால் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
செய்து வைத்த கலவை சூடாக இருக்கும் போதே, கையில் நெய் தொட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எடுக்கவும்.