Summary: வீட்டிலேயே முட்டை பப்ஸ் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் நம் எல்லோருக்கும் இருக்கும். சிலர் வார இறுதி நாளை சிறப்பாக அமைக்க வெளியில் சென்று உணவகங்களில் உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உங்கள் மாலை நேரங்களை சிறப்பாக அமைக்க இந்த முட்டை பப்ஸ் ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விருப்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கம்.