பூரிக்கு ஏற்ற சுவையான வெள்ளை குருமா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: இன்று காலை உங்கள் வீட்டில் பூரி, அல்லது சப்பாத்தி செய்ய யோசிக்கிறீர்களா அப்போ அதற்கு உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு மாசலவைதான் விரும்பி சாப்பிடுவார்களா அப்படியானால் இந்த வெள்ளை பூரி குருமா செஞ்சி சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 பெரியவெங்காயம்
  • 2 உருளைக்கிழங்கு
  • இஞ்சி பூண்டு விழுது
  • 3 தேக்கரண்டி தேங்காய் துருவல்
  • 3 பச்சை மிளகாய்
  • சோம்பு
  • கறிவேப்பிலை
  • 2 பட்டை
  • 3 லவங்கம்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  3. பின் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
  5. கொதிக்கும் போதே வேகவைத்து மசித்த உருளை கிழங்கை சேர்த்து கலந்துவிடவும்.
  6. குருமா கொஞ்சம் கெட்டியானதும் வேறு பாத்திரத்திற்கு மாத்தவும்.
  7. இப்பொழுது சுவையான வெள்ளை பூரி குருமா தயார்.