Summary: ஸ்வீட் மில்லட் ரொட்டி அல்லது ராகி ஸ்வீட் ரொட்டி என்பது தினை மாவு, வெல்லம் மற்றும் தேங்காயுடன் கலந்து ரொட்டி போல சமைக்கப்படும் ஒரு லேசான, சுவையான ரொட்டி ஆகும். ஸ்வீட் ராகி ரொட்டி மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஸ்வீட் மில்லட் ரொட்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.