Summary: மூலி பராத்தா என்பது கோதுமை மாவில் துருவிய முள்ளங்கி, மசாலாப் பொருட்களைக் கலந்து வழக்கமான பராத்தா தயாரிப்பில் தயாரிக்கப்படும் லேசான, சுவையான பராத்தா ஆகும். முள்ளங்கி பராத்தா அனைவராலும் ருசிக்கப்படுகிறது மற்றும் ரைதா அல்லது ஊறுகாயுடன் இரவு உணவிற்கு ஏற்றது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முள்ளங்கி சப்பாத்தி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.