Summary: தோசை என்றாலே காலை உணவில் மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும் அதிலும் பல வகையான தோஷம் விரட்டிகள் இருக்கு அதை சாப்பிட்டு மிகவும் சுவையாக உன்னால் ஆனால் அந்த முட்டை வைத்து சாப்பிட்டால் அந்த தோசையும் சுவையே வேற விதமாக இருக்கும் அவர்கள் முட்டை வறுவல் தோசை சாப்பிட்டு அதுவும் ரோஸ்ட் செய்யப்பட்டு முட்டை வறுவல் தோசை சாப்பிட்டு நிம்மதியாக சுவையாக சாப்பிடலாம் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முட்டை ரோஸ்ட் மசாலா தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.