Summary: பெசரட்டு ஆந்திரா தோசை என்று மிகவும் பிரபலமானது, உண்மையில் ஆந்திராவில் இருந்து பிரபலமான பல உணவுகள் பலருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஓட்ஸ் பெசரட்டு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.