Summary: கடைகளில் விற்கும் அதிகபடியான கேஸ் அடைத்த குளிர்பானங்கள் மற்றும் கார்பனேடு குளிர்பானங்களை தான் பெரும்பாலான நபர்கள் வாங்கி குடிக்கிறார்கள். இதை விட கொடுமை குழந்தைகள் இதை அதிக விரும்பி கேட்கிறார்கள் என அதையும் பெற்றோர்கள் வாங்கி கொடுப்பது தான் மோசமானவை. நீங்கள் இது போன்று குளிர் பானங்களை உங்கள் குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் குடிக்க கொடுப்பதற்கு பதிலாக நாம் தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நம் உணவு சங்கிலிகளில் வரும் மோரை செய்து கொடுக்கலாம். சாதாரணமாக மோரை தயார் கொடுத்தால் யாரும் விரும்பி குடிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக இந்த மசாலா நீர் மோர் செய்து பார்க்க போகிறோம்.