Summary: சுவையான வெஜ் குருமா அதுவும் மலைகளில் கிடைக்க கூடிய காய்கறி வைத்து பிரஷான காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான அருமையான வெஜ் குருமா இதனை நீலகிரியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம் மிகவும் அருமையான ஒரு சுவையான ருசியான வெஜ் குருமா ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெஜ் குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.