Summary: பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் மிக விருப்பமான உணவாக இருக்கும். அதிகபட்சமாக நமது வீடுகளில் மீன் வறுவல் மற்றும் குழம்பு தான் செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இந்த புதிய உணவு வகை ரிச் மீன் கோஃப்தா கறியை செய்து சுவைத்து பாருங்கள். இது மீன் சமைக்க மிகவும் எளிமையான வழியாகும், இது மிகவும் வித்தியாசமான செய்முறையிலும் , மிகவும் சுவையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.