Summary: இனிப்பான பன்னீர் தேங்காய் லட்டு உண்மையில் சுவையான மற்றும் உடனடியாக செய்ய கூடிய இனிப்பு உணவு. பண்டிகைகளின் போது நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை தயாரித்து பகிர்ந்து கொடுப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புதுமையான இனிப்பு வகையை மிக சுலபமாக செய்து விடலாம். பன்னீர், அனைத்து வகையான உணவுகள் தயார் செய்வதற்கும் பொருத்தமான பொருளாகும். இதனை தேங்காயுடன் சேர்த்து லட்டுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்