Summary: நாம் அனைவரும் விரும்பி உள்ள கூடிய ஸ்நாக்ஸ், மதிய உணவுக்கு பொரியல் காலை உணவுக்கு டிபன் இரவுக்கு என அனைத்து வகைகளிலும் ஒரு உணவை உண்ண முடியும் மிகவும் சுவையான இந்த உணவு சைவம் மட்டும் அசைவ பிரியர் அனைவருக்கும் பிடித்த முட்டையின் மூலம் செய்யப்படும் ,நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் கோபி மஞ்சூரியன் ஆனால் முட்டை வைத்து முட்டை மஞ்சுரியன் செய்தால் அதன் சுவை அபாரமாக இருக்கும் சிறியவர்கள் முறை பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள் இதை செய்ய சொல்லி மீண்டும் மீண்டும் உங்கள் தொந்தரவு செய்வார்கள்.