Summary: கோடைகால ஸ்பெஷல் ரெசிபியானது, விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் ஏதாவது ஒன்றை செய்ய விரும்பினால் நீங்கள் சில்லி சிக்கன் செய்து சாப்பிடலாம் அதிலும் குறிப்பாக அமிர்த சுவையான மாம்பலம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் இவை இரண்டையும் சேர்த்து மாம்பழ சில்லி சிக்கன் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும், இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.