ரோட்டுக்கடை சுவையான எலுமிச்சை சாதம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கறிவேப்பிலை சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup அரிசி
  • 2 tbsp தேங்காய் எண்ணெய்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 30 gm நிலக்கடலை
  • 1 பச்சைமிளகாய்
  • ½ tbsp பெருங்காயத்தூள்
  • ½ tbsp கடுகு
  • 4 மிளகாய் வற்றல்
  • 1 cup துருவின இஞ்சி
  • ½ tsp சீரகம்
  • 1 tbsp கடலைப் பருப்பு
  • 1 tbsp உளுந்தம் பருப்பு
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சாதம் வேக வைக்க ஏற்றார் போல் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் எண்ணைய் ஊற்றி சாதத்தை பாதி அளவு வேக வைத்து வடித்துக் கொள்ள வேண்டும்.சாதம் உதிரி யாக இருக்க வேண்டும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி போட்டு நீள வாக்கில் கட் பண்ணிய பச்சைமிளகாய் சேர்க்க வேண்டும்.
  3. பின்னர் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்க வேண்டும். பின்னர் வேறு கடாயில் நிலக்கடலை வறுத்து சேர்க்க வேண்டும்.
  4. தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பின்னர் சாதத்தை தாள்ளித்த கலவையுடன் சேர்க்க வேண்டும்.சாதத்தை நன்றாக கலந்து பின் பரிமாறவும். சுவையான எலுமிச்சை சாதம் ரெடி.