Summary: ரசாயனங்கள் கலந்த மில்க் ஷேக் மற்றும் இதர குளிர்பானங்களை வாங்கி குடித்து நமது உடலையும் கெடுத்து நம் பணத்தையும் விரையமாக்குவதற்கு பதிலாக அந்த பணத்தில் எந்தவித இரசாயன பொருட்களும் கலக்காமல் வீட்டிலேயே சில பானங்களை தயார் செய்து நாம் குடிக்கலாம். அந்த வகையில் இன்று சாக்லேட் கோல்டு காபி பற்றி தான் பார்க்கப் இருக்கிறோம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சாக்லேட் என்றாலே மிகவும் பிடிக்கும் அதே சாக்லேட் வைத்து இன்று நாம் கோல்ட் காபி தயார் செய்ய போகிறோம். இதுபோன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கோல்ட் காபி தயார் செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி குடிப்பார்கள்