Summary: வீட்டில் எப்போதும் வழக்கம் போல தோசை சுடாமல் வித்தியாசமான முறையில் தோசை சுட்டு சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த பிரெட் தோசையே முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்கள் பிடித்த ஒரு உணவாக இருக்கும். வீட்டில் தோசை சுட மாவு இல்லை இது போன்ற அவசர காலத்தில் உங்கள் வீட்டில் பிரெட்டு துண்டுகள் இருந்தால் கண்டிப்பாக இது உதவியாக இருக்கும். இன்று இந்த பிரெட் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.