Summary: ரோட்டு கடைகளில் உளுத்தம் பால் வாங்கி சாப்பிட்ருப்போம் அந்த சுவையே தனி சுவைத்தான். அதுமட்டும் அல்லாமல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட, இந்த உளுத்தம் பாலை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். பெண்கள் இதை சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது.இந்த உளுத்தம் பாலை செய்வதும் மிகவும் சுலபம் தான், குறைந்த நேரத்திலே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.இந்த உளுத்தம் பாலை ரோட்டு கடை சுவையில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.