Summary: பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தான் இருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் அதற்காக நாம் பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியுமா. வெஜிடேபிள் பிரியாணி செய்து சாப்பிடலாம் இன்று சுவையான வெஜிடேபிள் பிரியாணி எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் காணலாம் வாருங்கள்