Summary: தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு, என்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்க. சுட சுட சாதத்துடன் கருவாட்டு குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய சுவையில் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று கருவாட்டு குழம்பு.இந்த கருவாட்டு குழம்புடன் கழி செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு ஈடே கிடையாது ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த கருவாட்டு குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து இந்த முறையில் செய்து அசத்துங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.