Summary: குழந்தைகளுக்கு, மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பாடு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கொண்டக்கடலை வைத்து ருசியான பிரியாணி செய்து கொடுத்து பாருங்க அவர்களும் விரும்ம்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் பிரியாணி போலவே இதிலும் அதே டேஸ்ட் இருக்கும்.இதனுடன் தயிர் பச்சடி, முட்டை வறுத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.