Summary: கறிவேப்பிலை உங்கள் வீட்டில் அதிகம் இருந்தால் அப்போ இந்த ஸ்னாக்ஸ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மாலை நேரத்தில் டீ காபியுடன் என்ன ஸ்னாக்ஸ் செய்து சாயிடலாம் என்று யோசிக்கிறீர்களா?வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையினை மொறு மொறுனு கறிவேப்பிலை வடை செய்து விடலாம். டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.உடலுக்கு ஆரோக்கியமான இந்த வடை குழந்தைகளுக்கும் செய்து தரலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த கறிவேப்பிலை வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.