Summary: சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. பலருக்கு மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்ய தெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள். அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.அந்தவகையில் இந்த நெத்திலி மீன் தொக்கு சுலபமாகவும், குறைந்தநேரத்துளிம், மிகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.