Summary: குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த ஹெல்தியான ராஜ்மா கட்லெட் செய்து பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள் ஏனென்றால் இந்த ராஜ்மா கட்லெட் அட்டகாசமான சுவையில் மொறு மொறுனு இருக்கும்.கட்லெட் என்றாலே இப்பொழுதெல்லாம் எல்லோருக்கும் பிடித்த ஸ்னாக்சில் ஒன்று தான். அதனால் கடைகளில் போய்தான் சாப்பிடுவாங்க அதுவும் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை அதனால் இனி கவலை வேண்டாம் இனி நாம் வீட்டிலேயே எப்படி சுலபமாகவும், சுவையாகவும் கட்லெட் செய்வது என்றுதான் பார்க்கப்போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.