Summary: தினமும் காலை டிபன் இட்லி, தோசை என்று சாப்பிட்டு சலித்து விட்டதா? அப்போ இந்த மாரி ஒரு முறை செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். கோதுமை மாவு ஸ்பிரிங் ரோல் இந்த ரெசிபி குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்களும் ட்ரை பண்ணுங்க.