இந்த மாறி ஒரு முறை செய்து பாருங்க மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும்.

Summary: .

Ingredients:

  • 4 முட்டை
  • உப்பு
  • கொத்தமல்லி
  • 4 பச்சைமிளகாய்
  • 2 உருளைக்கிழங்கு
  • கறிவேப்பிலை
  • 2 வெங்காயம்
  • வெண்ணெய் அல்லது ஆயில்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும்.
  3. அடுத்து முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
  4. இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்ப்லேட் போல் வேகவிடவும்.
  6. ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கம் வேகவைத்து எடுக்கவும்.
  7. இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு ஆம்ப்லேட் தயார்.