மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் புதினா டீ செய்வது எப்படி ?

Summary: புதினா டீ உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த மருந்து. புதினா டீ வயிற்று வலி இருந்தால் உடனே சரிசெய்யும்.இந்த டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 5 புதினா இலை
  • 1 டீஸ்பூன் தேயிலை
  • 1 ஸ்பூன் தேன் அல்லது பனகற்கண்டு
  • ¼ டம்ளர் பால்

Equipemnts:

  • 1 டீ பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் புதினா இலை, தேயிலை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
  2. பாதியாக சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனகற்கண்டு சேர்த்து பருகவும்.
  3. விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம். பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது.
  4. தேன் அல்லது பானக்கற்கண்டு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.