தித்திக்கும் சுவையில் நுங்கு பால் பாயசம் செய்வது எப்படி!

Summary: குழந்தைகளுக்கு வீட்டிலே ஸ்வீட் செய்து கொடுக்கணும்னு நினைச்சிக்கான இந்த நுங்கு பால் பாயசம் செஞ்சி குடுக்க உடலுக்கும் நல்லது வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் செஞ்சி கொடுங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் ஏனென்றால் இந்த ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 2 நுங்கு
  • 200 மிலி தேங்காய் பால்
  • ¼ டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 2 டீஸ்பூன் பனங்கற்கண்டு

Equipemnts:

  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ½ மூடி தேவ்காவை துருவி மிக்சியில் அரைத்து எடுக்கவும். அத்துடன் 250 மிலி தண்ணீர் சேர்த்து சேர்க்கவும். பின்பு வடிகட்டியில் பாலை வடிகட்டி எடுக்கவும்.
  2. பிறகு தேங்காய் பாலுடன் ஏலக்காய்த் தூள், பனங்கற்கண்டு, சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  3. அடுத்து இரண்டு நறுக்கிய நுங்கை சேர்த்து பரிமாறவும்.