மணமணக்கும் சுவையான கருவேப்பிலை பொடி செய்வது எப்படி ?

Summary: இந்த கருவேப்பிலை பொடி இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் கருவேப்பிலை கண்ணனுக்கு நல்லது, தலைமுடி வளர்ச்சிக்கு உதவு, நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 4 கைப்பிடி கருவேப்பிலை
  • 100 கிராம் உளுத்தம் பருப்பு
  • 6 காய்ந்த மிளகாய்
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் வெறும் வாணலில் எண்ணெய் விடாமல் கருவேப்பிலை சேர்த்து மொறு மொறுப்பாக வரும் வரை வறுத்து எடுக்கவும்.
  2. பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், இரண்டையும் தனியாக வறுத்து எடுக்கவும்.
  3. இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அவற்றை அனைத்தையும் சேர்த்து பொடியாகவும்.
  4. இப்பொழுது சுவையான கருவேப்பிலை பொடி தயார்.