தித்திக்கும் சுவையில் பால் கோவா செய்வது எப்படி ?

Summary: பால் கோவா என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புச் செய்முறையாகும். பால் கோவா வீட்டிலையே செய்வது மிகவும் எளிமையானது, ஆனால் இதற்கு பொதுவாக நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் எப்படி பால்கோவா செய்வது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

Ingredients:

  • 500 மில்லி பால்
  • 3,4 சொட்டு எலுமிச்சை சாறு
  • 4 தேக்கரண்டி சர்க்கரை
  • 2to 3 மேசைக்கரண்டி நெய்

Equipemnts:

  • 2 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடு பண்ணவும். சூடு பண்ணிய பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து அதை தனியாக ஒதுக்கி வைக்கவும்.
  2. பிறகு இனொரு கடாய்யை சூடு பண்ணவும். சூடு ஆனதும் 2 அல்லது 3 மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  3. பிறகு பாலை ஊற்றி சர்க்கரை சேர்க்கவும்.
  4. சர்க்கரை சேர்த்ததும் நன்கு கிளறுங்கள், சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது இறக்கி வைத்து நன்கு கிளறுங்கள்.
  5. பால் கோவா திரண்டு வரும்போது சுவையான பால் கோவா தயார்.