Summary: இன்று நாம் இந்த முருங்கைக்கீரை சாம்பார் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சாம்பார் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமான சுவையில் வீடே மணமணக்கும். அடுத்த முறையும் இதே போல் சாம்பார் வைக்க சொல்லி உங்களிடம் கேட்பார்கள்.