Summary: இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தக்காளி கார சால்னா செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் அடுத்த முறையும் இதை வைக்க சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு இந்த தக்காளி கார சால்னா அற்புதமான சுவையில் இருக்கும். நீங்கள் எப்பொழுதும் போல் இட்லி தோசைக்கு சாம்பார் வைப்பதுக்கு பதில் இந்த தக்காளி கார சால்னா செய்து பார்க்கலாம்.