Summary: பொதுவாக சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதனுடன் கண்டிப்பான முறையில் ரசம் வைத்திருப்பார்கள். ஏனென்றால் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை சாப்பிடும் பொழுது அதனுடன் இந்த ரசத்தினை சேர்த்து நாம் சாப்பிட்டால் அது நம் இரைப்பையில் நடக்கும் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இந்த ரசம் நம் ஊரில் பல வகையான முறைகளில் வைப்பார்கள் அதில் ஒரு வகை ரசத்தை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். ஆம் சுவையான பூண்டு ரசம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இது போன்ற ஒருமுறை உங்கள் வீட்டில் இந்த பூண்டு ரசத்தை வைத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.