மதிய உணவுக்கு ஏற்ற வெங்காயத்தாள் பொரியல் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Summary: நிறைய பேருக்கு வெங்காயத்தாள் வைத்து பொரியல்செய்யலாம் என்று தெரியாது. வெங்காயத்தாள் என்றாலே சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைக்கோசை வைத்து இந்த கலவை சாதத்தைசெய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்புபண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.சூப்பரான வெங்காயத்தாள்பொரியல் செய்வதும் சுலபம். பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் துரிதஉணவு வகையில் வரும் சுவையை இந்த வெங்காயத்தாள் சமையல் மூலம் மிக சுலபமாக வீட்டிலேயேசுலபமாக செய்யலாம். எப்படி செய்வது? வாங்க இதை எப்படி செய்வது என்று பாப்போம்.

Ingredients:

  • 1/4 கப் சின்ன வெங்காயம்
  • 1 கப் வெங்காய தாள்
  • 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • கொத்தமல்லி
  • கறிவேப்பலை
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு,
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • பச்சை மிளகாய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, ப.மிளகாய், கறிவேப்பலைபோட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்.
  3. அடுத்து வெங்காயம்cநன்றாக வதங்கிய பின்னர் வெங்காய தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயத்தcதாள்விரைவில் வெந்து விடும்.
  4. பிறகு ஐந்துநிமிடங்களுக்கு, பிறகு தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம்கழித்து இறக்கவும்.
  5. சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.