Summary: நீங்க பிரியாணி செஞ்சாலும் சரி குழம்பு செஞ்சாலும் சரி இல்ல 65 மசாலாக்கள் இந்த மாதிரி எது செஞ்சாலும் எல்லாருமே சாப்பிடுவாங்க. சிக்கன் உணவுகளை வேண்டாம் என்று சொல்கிற ஆட்கள் இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு சிக்கன் மேல எல்லாருக்குமே ஒரு விருப்பம் இருக்கும். அந்த மாதிரி சிக்கன்களை எப்போதும் ஒரே மாதிரியான குழம்பு வறுவல் இல்ல பிரியாணி செய்து கொடுத்துட்டு இருக்கும்போது சாப்பிடறவங்களுக்கும் ஒரே மாதிரியா இருக்கு அப்படிங்கற ஒரு எண்ணம் வரும் . அப்படி ஒரே மாதிரியா இருக்கு அப்படின்னு நீங்க செய்ற சமையல் சொல்றவங்களுக்கு நீங்க விதவிதமா இந்த மாதிரியான ஊர்களோட ஸ்டைல்ல அவங்க என்ன மாதிரி மசாலாக்கள் யூஸ் பண்றாங்களோ அதே மாதிரி யூஸ் பண்ணி நீங்க செய்து கொடுத்தீங்கன்னா சாப்பிடுறவங்க ரொம்பவே விரும்பி இது வித்தியாசமா இருக்கு அப்படின்னு சொல்லி அதே மாதிரி இன்னொரு தடவை செய்து கொடுங்க அப்படின்னு கேட்டு சாப்பிடுவாங்க.