Summary: குழந்தைகளுக்கு கீரையை சூப்பாவது சேர்த்து கொடுத்துருங்க.எந்த வகையில கீரையை கொடுத்தா குழந்தைகள் சாப்பிடுவார்கள் அந்த விதத்தில் கொடுக்கணும்.இப்போ நம்ம இந்த கீரையை வைத்து ஒரு ஃபிரைட் ரைஸ் பண்ணி கொடுக்க போறோம். கண்டிப்பா இதுஎன்னன்னே தெரியாம அவங்க நிச்சயமா சாப்பிடுவாங்க. காரணம் அது வெறும் பச்சை கலர்ல இருக்குஅதனால இது என்ன அப்படின்னு அவங்க யோசிக்க மாட்டாங்க . கலரா இருக்கு அப்படிங்கறதை மட்டும்யோசிச்சு சாப்பிடுவாங்க.அதனால நம்ம இந்த கீரை ஃப்ரைட் ரைஸ் ரொம்ப டேஸ்ட்டா குழந்தைகளுக்குதெரியாம சீக்ரெட்டா செஞ்சு குடுக்க போறோம். சரி வாங்க அந்த கீரை ஃப்ரைட் ரைஸ் எப்படிசெய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.