Summary: நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம்வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனிஉங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்சும் அளவிற்கு ருசியாக எப்படி நண்டு மசாலா செய்வதென்றுகீழே கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நண்டு மசாலா செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால்அவ்வளவு அற்புதமாக இருக்கும். அல்லது சுட சுட சாதத்துடன் இந்த நண்டு மசாலா சேர்த்து சாப்பிடலாம். இந்த வார கடைசில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.