Summary: கசப்பே தெரியாமல் பாகற்காய் சமைக்க முடியாது. ஆனால் இந்த ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் பொரியல் கசப்பே தெரியாமல் செய்து விடலாம் .பாகற்காய் முக்கிய ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய். கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. பாகற்காய் வைத்து இப்படி பொரியல் செய்து வைத்துக் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.